புது டெல்லி: நமது நாட்டு மக்களின் நலனிற்காகத்தான் தனது அரசு எந்தவொரு முடிவையும் எடுத்துள்ளது என்று மக்களவையில் இன்று நம்பிக்கை கோரும் தீர்மானத்தைத் தாக்கல் செய்து பேசிய பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.