புதுடெல்லி: ஐ.மு.கூட்டணி அரசு ஐ.சி. வார்டில் இருக்கும் நோயாளி என எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்ததால் மக்களவையில் இன்று துவங்கிய சிறப்புக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.