புதுடெல்லி: மக்களவையில் இன்று மத்திய அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்க நாடாளுமன்றம் வந்த பிரதமர் மன்மோகன் சிங், நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐ.மு.கூட்டணி அரசு நிச்சயம் வெற்றி பெறும் எனத் தெரிவித்தார்.