புதுடெல்லி : பரபரப்பான சூழ்நிலையில் மக்களவையில் இருநாள் சிறப்புக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை பிரதமர் மன்மோகன் சிங் தாக்கல் செய்கிறார்.