நாடாளுமன்றத்தில் வரும் 22ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்குத்தான் வாக்களிப்போம் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் எம்.ராமதாஸ் அறிவித்துள்ளார்.