புதுடெல்லி : மத்திய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் நாள் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், அதற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள சமாஜ்வாடிக் கட்சியின் பொதுச்செயலர் ஷாஹித் சித்திக் அக்கட்சியிலிந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.