ஹென்றி ஹைட் சட்டத்தின் மூலம் மற்ற நாடுகளுடனான நமது அணுத் தொழில்நுட்ப வணிகத்தை வாஷிங்டன் கட்டுப்படுத்தும் என்று அணு சக்தி விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.