ஸ்ரீநகர் : காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர்-பாராமுல்லா சாலையில் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் சிக்கி பாதுகாப்புப் படை வீரர்கள் 10 பேர் உயிரிழந்தனர்.