காஷ்மீர்: காஷ்மீரில் அத்துமீறி ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த 5 தீவிரவாதிகள் இன்று பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.