புதுடெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசுக்கு எதிராக வாக்களிப்பது தொடர்பாக, தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி. பரதனைச் சந்தித்து இன்று ஆலோசனை நடத்தினார்