புதுடெல்லி: நாடளுமன்றத்தில் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக பிரதமர் மன்மோகன் சிங் தனது பதவியில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை. என்று காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் வீரப்பமொய்லி கூறியுள்ளார்.