டெல்லி: நாடாளுமன்றத்தில் வரும் 22ம் தேதி நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பைத் தொடர்ந்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி இன்று கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.