சண்டிகர் : ஐ.மு.கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி எம்.பி.க்களை விலைக்கு வாங்கும் குதிரைபேர அரசியலில் காங்கிரஸ் ஈடுபடுகிறது என்று குற்றச்சாற்றை அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மறுத்துள்ளார்.