புது டெல்லி: 22 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சந்திக்கவுள்ள நிம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெறுவதற்காக சிறு கட்சிகள் என்றும் பாராமல் ஐ.மு.கூ. ஆதரவைத் திரட்டி வரும் நிலையில், மேலும் ஒரு காங்கிரஸ் எம்.பி. அரசை விமர்சித்து உள்ளதுடன், மாயாவதியை ஆதரித்துள்ளார்.