புது டெல்லி: கறுப்பினப் போராளி தென் ஆஃப்ரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் 90 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் அவருக்கு வாழ்த்து அனுப்பியுள்ளார்.