1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

நம்பிக்கை வாக்கெடுப்பு: டிடி நேரடி ஒளிபரப்பு!

மக்களவை நம்பிக்கை வாக்கெடுப்பு தூர்தர்ஷன் தொலைக்காட்சி
மக்களவையில் மத்திய அரசு வரும் 21 மற்றும் 22ஆம் தேதிகளில் கோர உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தூர்தர்ஷன் (டிடி) இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் 2 நாட்களிலும் டிடி-1, டிடி நியூஸ் சேனல்களில் மக்களவை நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
About Writer
Webdunia