புது டெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்கவுள்ள நிலையில், இன்று முலாயம் சிங் தலைமையில் நடந்த சமாஜ்வாடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை அக்கட்சியின் 23 எம்.பி.க்கள் புறக்கணித்துள்ளனர்.