புது டெல்லி: மத்திய அரசிற்கான ஆதரவை விலக்குவது குறித்த குடியரசுத் தலைவரிடம் இடதுசாரிகள் அளித்த எம்.பி.க்கள் பட்டியலில் இருந்து மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியின் பெயர் நீக்கப்பட உள்ளது.