சண்டிகர்: ஹரியானாவில் தேரா சச்சா சவுதா அமைப்பினருக்கும் சீக்கியர்களுக்கும் இடையில் நடந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர்.