புது டெல்லி:மனித உறுப்பு மாற்று சட்டத்தில் மேற்கொள்ளவுள்ள திருத்தங்கள் குறித்துப் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.