புது டெல்லி: நமபிக்கை வாக்கெடுப்பில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று ஐ.மு.கூ. முயற்சித்து வரும் நிலையில், அரசை எதிர்த்து வாக்களிக்கப் போவதாக தேசிய லோக்தந்ரிக் கட்சி அறிவித்துள்ளது.