புது டெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒருவேளை மத்திய அரசு தோற்குமானால், பா.ஜ.க. அரசமைக்க முயற்சிக்காது மாறாக தேர்தல் வேண்டும் என்று வலியுறுத்தும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.