புது டெல்லி: கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஷ்ட்ரிய ஜனதாதளக் கட்சி எம்.பி. பப்பு யாதவிற்கு நாடாளுமன்றத்தில் நடக்கவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.