நெல்லூர்: அணு சக்தி, அயலுறவுக் கொள்கை உள்ளிட்ட விடயங்களில் தனது கட்சியோ அதன் தலைவர்களோ தேச நலன்களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்று அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.