புது டெல்லி: சிறுபான்மையினர் நலனிற்காக பிரதமர் மன்மோகன் சிங் அறிமுகப்படுத்திய 15 அம்சத் திட்டத்தை மத்திய அமைச்சரவை இன்று பரிசீலனை செய்தது.