போபால்: வங்கித் துறையின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 20 ஆம் தேதி நாடு தழுவிய வங்கி வேலை நிறுத்தத்திற்கு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.