புது டெல்லி: வருகிற 2010 முதல் 2012 ஆம் ஆண்டு வரை 2200 முதல் 2400 வரையிலான எடை உள்ள தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த உதவும் 6 ஜி.எஸ்.எல்.வி. செலுத்து வாகனங்களுக்கு நிதியளிக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.