லக்னோ: இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த விடயத்தில் மத்திய அரசிற்கு ஆதரவு அளிப்பதை எந்தவொரு சமாஜ்வாடி எம்.பியும் எதிர்க்கவில்லை என்று அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார்.