திருவனந்தபுரம்: அரசுப் பேருந்துகளை மின்சாரத்தில் இயக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக கேரளப் போக்குவரத்து அமைச்சர் மேத்யூ டி தாமஸ் சட்டப் பேரவையில் தெரிவித்தார்.