புது டெல்லி: தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பா.ம.க. தலைவர் காடுவெட்டி குருவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பிரதமரிடம் பா.ம.க. பிரதநிதிகள் குழு வலியுறுத்தியுள்ளது.