சென்னை: பா.ஜ.க.வுடன் இடதுசாரிக் கட்சிகள் கைகோர்ப்பது என்ற பேச்சிற்கே இடமில்லை என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா கூறியுள்ளார்.