அமேதி: இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தேச நலனிற்கு மிகவும் அவசியமானது என்பதை, அதை நடைமுறைப்படுத்த மத்திய அரசு மீண்டும் மீண்டும் முயற்சிக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.