புது டெல்லி: இந்தியாவிற்கான கண்காணிப்பு ஒப்பந்தத்தின் விதிமுறைகள் தொடர்பாக ஐ.நா.வின் கீழ் இயங்கும் பன்னாட்டு அணு சக்தி முகமை(ஐ.ஏ.இ.ஏ.) யிடம் வெள்ளிக்கிழமை வியன்னாவில் இந்தியா விளக்கமளிக்க உள்ளது.