1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

கா‌ஷ்‌மீ‌ரி‌ல் கடு‌ம் மோத‌ல்: 2 பே‌ர் ப‌லி!

ஜ‌ம்மு பாரமு‌ல்லா சோ‌ப்பூ‌ர்
ஜ‌ம்மு- கா‌‌ஷ்‌மீ‌ரி‌‌ல் நட‌ந்து வரு‌ம் கடு‌ம் மோத‌லி‌ல் இதுவரை காவல‌ர் ஒருவரு‌ம் ‌தீ‌விரவா‌தி ஒருவரு‌ம் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர் எ‌ன்று காவ‌ல்துறை ப‌ே‌ச்சாள‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

பாரமு‌ல்லா மாவ‌‌ட்ட‌த்‌தி‌ல் வா‌ர்போரா- சோ‌ப்பூ‌ர் எ‌‌ன்ற இட‌த்‌தி‌ல் ‌சில ‌வீடுக‌ளி‌ல் பது‌ங்‌கியு‌ள்ள ‌தீ‌விரவா‌திகளு‌க்கு‌ம் பாதுகா‌ப்பு‌ப் படை‌யினரு‌க்கும் இடை‌யி‌ல் நே‌ற்‌றிரவு முத‌ல் கடு‌ம் மோத‌ல் நட‌ந்து வரு‌கிறது.

இ‌ம் மோத‌லி‌ல் இதுவரை ஒரு காவல‌ர், 1 ‌தீ‌விரவா‌தி உ‌ட்பட 2 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். மேலு‌ம், 3 காவல‌ர்க‌ள், 4 ராணுவ‌த்‌தின‌ர் உ‌ள்பட 10 பாதுகா‌ப்பு‌ப் படை‌யின‌ர் காயமடை‌ந்து‌ள்ளன‌‌ர் எ‌ன்று காவ‌ல்துறை பே‌ச்சாள‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மோத‌ல் ‌நீடி‌த்து வருவதாகவு‌ம், தகவ‌ல்க‌ள் எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படுவதாகவு‌ம் அவ‌ர் மேலு‌ம் கூ‌றினா‌ர்.