புது டெல்லி: மத்திய ஐ.மு.கூ. அரசிற்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கியதைத் தொடர்ந்து, மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி பதவிவிலக வேண்டுமா என்பது பற்றி அவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் மீண்டும் கூறியுள்ளார்.