சண்டிகர்: வருகிற 22-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடக்கவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிற்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக ஹரியானாவைச் சேர்ந்த அதிருப்தி காங்கிரஸ் எம்.பி. குல்தீப் பிஸ்னாய் தெரிவித்துள்ளார்.