புதுடெல்லி: சபாநாயகர் பதவி அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பின்னரே பதவி விலகுவது குறித்து முடிவெடுப்பேன் என சோம்நாத் சாட்டர்ஜி தெரிவித்துள்ளது நியாயமானது தான் என சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.