புது டெல்லி: நாடாளுமன்ற கட்டிடத்தை தாக்க தீவிரவாதிகள் முயற்சிக்கலாம் என உளவுத்துறை எச்சரித்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்திற்கு நவீன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.