சண்டிகர்: நாடாளுமன்றத்தில் வரும் 21-22 தேதிகளில் நடக்க உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசுக்கு எதிராக வாக்களிக்க சிரோன்மணி அகாலி தளம் கட்சி முடிவு செய்துள்ளது.