புது டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்கும் ரிலையன்ஸ் தொழில் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானியும் கார்பரேட் விடயங்களோ அல்லது அரசியலோ பற்றிப் பேசவில்லை என்று பிரதமர் அலுவலகம் விளக்கம் தெரிவித்துள்ளது.