பெங்களூர்: நாடாளுமன்றத்தில் 21-22 தேதிகளில் நடக்கவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பின் போது மதசார்பற்ற ஜனதா தளம் மத்திய அரசிற்கு எதிராக வாக்களிக்கும் என்று கருதப்படுகிறது.