புது டெல்லி:ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நடப்பதற்கான சாத்தியங்கள் குறித்துக் கவலை தெரிவித்துள்ள மன்மோகன் சிங் அரசு, இஸ்ரேலுடன் மேற்கொண்டுள்ள எல்லா ராணுவக் கூட்டு நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.