புது டெல்லி: நமது நாட்டின் பிரதமர் அலுவலகம் கார்பரேட் நிறுவனங்களுக்கு இடையிலான சுயநலப் பிரச்சனைகளைத் தீர்க்கும் சமரச அலுவலகமாக மாறிவிடக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது.