மும்பை: நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திப்பதற்கு முன்னதாகவே, வருகிற 18 ஆம் தேதி வியன்னாவில் பன்னாட்டு அணு சக்தி முகமையின் (ஐ.ஏ.இ.ஏ.) ஆளுநர்களிடம் இந்தியாவிற்கான கண்காணிப்பு ஒப்பந்தம் குறித்து மத்திய அரசு விளக்கவிருக்கிறது.