புது டெல்லி: இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் நமது சுதந்திரமான அயலுறவு கொள்கைகளை பாதிக்காது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.