ஜம்மு: ஜம்மு தெற்கு காஷ்மீரின் இமயமலையில் உள்ள புகழ்வாய்ந்த இயற்கையாக உருவாகும் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிப்பதற்காக இன்று காலை மேலும் 1,033 பக்தர்கள் புறப்பட்டனர்.