புதுச்சேரி: சிறிலங்கா கடற்படையிடமிருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி பா.ம.க கோரிக்கை விடுத்துள்ளது.