புது டெல்லி: மக்களவைத் தலைவர் பதவி கட்சி சாராதது என்பதால், சோம்நாத் சாட்டர்ஜி பதவி விலகத் தேவையில்லை என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.