புது டெல்லி: மத்திய அரசைத் தக்கவைக்க காங்கிரஸ் கட்சி தீவிரமான குதிரை பேரத்தில் இறங்கியுள்ளதாகவும், ஒரு எம்.பி.க்கு ரூ.25 கோடி வரை தருவதற்கு அக்கட்சி தயாராக உள்ளதாகவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி.பரதன் குற்றம்சாற்றியுள்ளார்.