புது டெல்லி: சாதாரண மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் தோல்வியடைந்துள்ள மத்திய அரசை நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்கடித்துக் கவிழ்த்தே தீருவோம் என்று இடதுசாரிக் கட்சிகள் கூறியுள்ளன.